பல்கலைக்கழகக் ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவு!

Tuesday, November 29th, 2016

யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இடையே உள்ள சம்பள முரண்பாடுகள் மற்றும் பரீட்சை கொடுப்பனவில் பாரபட்சம் மற்றும் பல கோரிக்கைகளை முன்வைத்து நடைபெறவிருந்த தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டது.

பல்கலைக்கழக நிர்வாகம் தங்களது தவறுகளை ஏற்றுக்கொண்டு தவறுகளைத் திருத்திச் செயற்படுத்துவதற்கு இரு மாத கால அவகாசம் கேட்டனர். இந்த முடிவை ஏற்கமறுத்த ஊழியர் சங்கம், ஓருமாத கால அவகாசமே தரலாம் என வாதிட்டு, தற்காலிகமாக போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.

download (1)

Related posts: