பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு !

Wednesday, May 10th, 2017

யாழ். பலாலி பாதுகாப்புத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வுகள் இன்றிலிருந்து, 15 ஆம் திகதிவரை யாழ்ப்பாணம் பொதுநூலகத்திற்கு அண்மையிலுள்ள மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வெசாக் தின நிகழ்விற்கான ஏற்பாடுகள் இராணுவத்தினரால் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. குறித்த வெசாக் தின நிகழ்வுகளில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளது.

Related posts: