பத்து மில்லியன் ரூபா செலவில் அளவெட்டித் தபாலகம் நிர்மாணம்!

Tuesday, December 20th, 2016

யாழ். அளவெட்டி தபாலகப் புதிய கட்டட நிர்மாணப் பணிகள் பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

குறித்த தபாலகம் தற்போது தற்காலிகமாகத் தனியார் காணியொன்றில் இயங்கி வரும் நிலையில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரிக்கு அருகிலுள்ள தபாலகத்திற்குச் சொந்தமான காணியில் பத்து மில்லியன் ரூபா செலவில் தபாலகத்திற்கான புதிய கட்டடம் அமைக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

post_logo1-415x260

Related posts: