படைப்புழுவின் தாக்கம் அதிகரித்துள்ளது : நெற் செய்கையையும் இது பாதிக்கலாம்!

படைப்புழுவின் தாக்கம் சோளப் பயிர்ச்செய்கையையே அதிகம் பாதித்துள்ளது. சோளத்தைத் தொடர்ந்து கீரி சம்பாவை அதிகம் தாக்கியுள்ளது.
இனி ஏனைய பயிர்ச் செய்கைகளையும் இது பாதிக்கலாம். இது தொடர்பில் விவசாயிகள் அவதானமாக இருக்க வேண்டும். குறிப்பாக நெற் செய்கை பாதிக்கப்படலாம்.
இந்த அழிவு தொடர்பிலும் அதிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பிலும் இரண்டு கிழமைகளுக்குள் விவசாயிகளை அறிவுறுத்துவதற்கும் இந்த அழிவு தொடர்பில் முழுமையான மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கும் எதிர்வரும் 18 ஆம் திகதியிலிருந்து இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்த்துள்ளதாக விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் எம்.டபிள்யூ.வீரக்கோன் தெரிவித்தார்.
Related posts:
சித்திரத்தேருக்கான அச்சு, தென்னாபிரிக்காவிலிருந்து மருதடிக்கு வருகிறது!
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து தொழிற்துறைக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை - இராஜாங்க அமைச...
தேர்தலுக்கான நிதியை வழங்குவதற்கு உரிய உத்தரவு பிறப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்...
|
|