பங்குச் சந்தை சரிவு!

Thursday, June 2nd, 2016

கொழும்பு பங்குச் சந்தை நேற்றைய தினமும் சரிந்துள்ளது.  அனைத்து விலைச்சுட்டெண்ணும் 7.76 ஆக குறைந்து 6542.75 ஆக காணப்பட்டுள்ளதுடன், எஸ்.என்ட்.பீ.ஸ்ரீலங்கா விலைச்சுட்டெண் 4.15 ஆக குறைந்து 3421.42 ஆக பதிவாகியுள்ளது.

நாளின் பங்குச் சந்தையின் மொத்த பணப்புரள்வு 618 மில்லியன்கள் ஆகும்.

Related posts: