பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு செயலாளர் சந்திப்பு!

இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு ஆலோசகர் கொமோடோர் சயித் மக்சுமுல் ஹகீம் பாதுகாப்பு செயலாளர் திரு. கபில வைத்தியரத்னவை சந்தித்து கலந்துரையாடியுள்ளர்.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று முன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பங்களாதேஷ் உயர்ஸ்தானியாகராலய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கிடையில் சிநேகபூர்வ கலந்துரையாடல்கள் இடம்பெற்றது.
Related posts:
அமரர் சின்னத்துரை தவமணியின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி!
அர்ஜுன் மகேந்திரனை இலங்கையிடம் ஒப்படைக்க வேண்டும் என சிங்கப்பூருக்கு விளக்கக்குறிப்பொன்று சட்டமா அதி...
நுண்நிதி மோசடியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாக்க புதிய திட்டம் - இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்ஹ நட...
|
|