பகிரங்க அறிவித்தல்!

Thursday, December 21st, 2017

யாழ்ப்பாணம் நீதிமன்றில் யாழ்ப்பாணம் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்ட பின்வரும் சான்றுப் பொருட்கள் இதுவரை உரிமை கோரப்படாத நிலையில் காணப்படுகின்றன. எனவே குறித்த சான்றுப் பொருள்களை உரிமை கோருபவர்கள் எவரேனும் இரப்பின் 2 மாத காலப்பகுதிக்குள் அலுவலக நேரங்களில் உரிய ஆவணங்களுடன் சமுகமளித்து உரிய கோரிக்கையை நிலைநாட்டும்படி குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின் 431 (2) ன் பிரகாரம் இத்தால் பகிரங்கப்படுத்துகின்றது.

வழக்கு இல AR/971/17 சான்றுப்பொருள் இலக்கம் PR/651/16 சான்றுப்பொருள் விபரம் NPHT 7869 இலக்க மோட்டார் சைக்கிள்.

மறு தவணை 19.03.2018

வழக்கு இல AR/1334/17 சான்றுப்பொருள் இலக்கம் PR/24551/17 சான்றுப்பொருள் விபரம் NPVI 6631 இலக்க மோட்டார் சைக்கிள்.

மறு தவணை 05.03.2018

வழக்கு இல AR/1335/17 சான்றுப்பொருள் இலக்கம் PR/2490/17 சான்றுப்பொருள் விபரம் NPHM 9636 இலக்க மோட்டார் சைக்கிள்.

மறு தவணை 05.03.2018

வழக்கு இல MC/4376/S/17 சான்றுப்பொருள் இலக்கம் PR/145/16 சான்றுப்பொருள் விபரம் NPYQ 0023 இலக்க கப் வாகனம்.

மறு தவணை 19.03.2018

வழக்கு இல MC/3742/MT/17 சான்றுப்பொருள் இலக்கம் PR/1227/17 சான்றுப்பொருள் விபரம் NPXF 9651 இலக்க மோட்டார் சைக்கிள். மறுதவணை 05.03.2018 என மன்றின் கட்டளைப்படி பதிவாளர் அறிவித்துள்ளார்.

Related posts: