நோர்வே அரசின் உதவியுடன் மீன்வளங்கள் தொடர்பில்ஆராய்ச்சி!

Monday, September 5th, 2016

இலங்கை கடற்பரப்பிலுள்ள மீன் வளங்கள் தொடர்பில் 38 வருடங்களுக்கு  பிறகு அடுத்த வருடம் ஜனவரியில் நோர்வே அரசின் உதவியுடன் ஆராய்ச்சி  மேற்கொள்ளப்படவுள்ளது என கடற்தொழில், நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்

இதன்போது அருகிவரும் மீன்கள், கடல்வளங்கள் தொடர்பில் மதிப்பீடு மேற்கொள்ளப்படுமென்றும் அமைச்சர்  மேலும் தெரிவித்தார்.  

 

 norve

Related posts: