நெல் கொள்வனவு செய்வதற்காக புதிய சட்டம்

Friday, March 18th, 2016

தனியாரினால் நெல் கொள்வனவு செய்யப்படும் போது கிலோ ஒன்றை 38 ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கான சட்டம் ஒன்று கொண்டுவரப்படவுள்ளதாகவும் ஈதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொதுவாக விவசாயிகள் அரசாங்கத்தினால் 38 ரூபாய்க்கு கொள்வனவு செய்கின்ற நெல்லையே உற்பத்தி செய்கின்றனர் இதேவேளை சம்பா போன்ற நெல் வகைகளை அரசாங்கம் 50 ரூபாவிற்கு கொள்வனவு செய்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts: