நெல் அறுவடை அம்பாறையில் ஆரம்பம்!

Tuesday, February 13th, 2018

தற்போது பெரும்போக நெல் அறுவடை அம்பாறை மாவட்டத்தின் நிந்தாவூர்  அட்டாளைச்சேனை அக்கறைப்பற்று, சம்மாந்துறை இறக்காமம் ஆகிய இடங்களில் இடம்பெற்று வருகின்றது.

இதேவேளை இங்கு நல்ல அறுவடை கிடைத்துவருவதாகவும் ஒரு ஏக்கருக்கு 120க்கும் மேற்பட்ட புசல் நெல் அறுவடை இடம்பெறுவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts: