நெற் பயிர்ச் செய்கை விவசாயிகளுக்கு இலவச காப்புறுதித் திட்டம்!

Monday, March 26th, 2018

நெல் விவசாயிகளுக்கு நெல் அறுவடை காலத்தில் இருந்து காப்புறுதி ஒன்றினை வழங்க விவசாய மற்றும் கமநல காப்பீடு வாரியம் நடவடிக்கை ஒன்றினை முன்னெடுத்துள்ளது.

மேலும், குறித்த வேலைத்திட்டம் நெல் அறுவடை மேற்கொள்ளப்படும் காலத்திலிருந்து முன்னெடுக்கப்படும் என அதன் தலைவர் சிட்னி கஜநாயக தெரிவித்திருந்தார்.

Related posts: