நெடுந்தீவு பிரதேச செயலருக்கு வருடாந்த இடமாற்றம்!

Tuesday, May 1st, 2018

நெடுந்தீவு பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.ஜெயகாந்த் வருடாந்த இடமாற்ற அடிப்படையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அவர் கடந்த வாரம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இதேவேளை நெடுந்தீவுப் பிரதேச செயலராக மன்னார் மாவட்ட மடு பிரதேச செயலராகக் கடமையாற்றியவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனது கடமைகளை எதிர்வரும் 2 ஆம் திகதி பொறுப்பேற்கவுள்ளார்.

Related posts: