நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை மின்தடை 

1-Copy5-620x336 Friday, April 21st, 2017

மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் நெடுந்தீவுப் பிரதேசத்தில் நாளை சனிக்கிழமை(22) காலை-09 மணி முதல் மாலை-06 மணி வரை மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.


இலங்கையில் முதலிடுவது தொடர்பாக துருக்கி அவதானம்!
யாழ். மத்தியின் முன்னாள் அதிபர்கள் இருவரின் உருவச் சிலைகள் திறப்பு!
நியூசிலாந்து பிரதமர் ஜோன் கீயுடன் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க இருதரப்பு பேச்சு!
குளிருடன் கூடிய காலநிலை நிலவும்- வளிமண்டலத்திணைக்களம்!
இலத்திரனியல் தொழில் நுட்பத்துடன் புதிய கொன்சியூலர் பிரிவு !