நுவன் குலசேகரவுக்கு பிணை!

Tuesday, September 20th, 2016

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நுவன் குலசேகர செலுத்தியவாகனத்தில் இளைஞர் ஒருவர் மோதுண்டு உயிரிழந்துள்ளதை அடுத்து கைது செய்யப்பட்டநுவன் குலசேகரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிரில்லவல பிரதேசத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற விபத்தில் 28 வயதுடைய இளைஞர்ஒருவரே உயிரிழந்துள்ளந்திருந்தார். இதனையடுத்தே இவர் கடுவெல பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டிருந்ததுடன் மஹர நீதவான்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இவருக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

nuwan-700-696x385

Related posts: