நுளம்பு பெருக்கம்: மூவருக்கு தண்டம்!

Tuesday, December 13th, 2016

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் நுளம்புப் பெருக்கத்திற்கு ஏதுவான நிலமைக் காணப்பட்ட குடியிருப்புகளில் உரிமையாளர்களுக்கு 1500 ரூபா தண்டம் விதிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தம்மீதான குற்றங்களை ஒப்புக்கொண்டனர். யாழ்ப்பாணம் நீதிவான் சி.சதீஸ்கரன் அவர்களுக்கு தண்டம் விதித்துள்ளார்

dengue_fever_ap

Related posts: