நீரில் மூழ்கி இரண்டு இலங்கையர் பலி!

Monday, October 3rd, 2016

துபாயில் கடலில் நீராட சென்ற இலங்கையர்கள் இருவரும் இந்தியர் ஒருவரும் பலியாகியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. எனினும் சார்ஜா கடலில் மூழ்கிய மற்றும் ஒரு எகிப்திய பொதுமகன் நண்பர்களால் காப்பாற்றப்பட்டுள்ளார். கடல் கொந்தளிப்பு அதிகமானதன் காரணமாகவே இந்த உயிரிழப்பு சம்வங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

timthumb

Related posts: