நீதிமன்ற விசாரணைகளை துரிதமாக்க ஆலோசனைக் கோவை!

Wednesday, November 16th, 2016

நீதிமன்ற வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு நீதிவான் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கென, நீதிச்சேவை ஆணைக்குழுவால் ஆலோசனைக் கோவை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் மாதம் 1அம் திகதி தொடக்கம் இந்த அலோசனைக்கோவை நாடளாவிய ரீதியில் நடைமுறைக்கு வரும் வகையில் இது வெளியிடப்பட்டுள்ளது என்று நீதியமைச்சின் செயலாளர் பத்மசிறி ஜயமான்ன தெரிவித்துள்ளார். அடுத்த வருடத்தின் முதல் அரையாண்டுக்குள் இந்த ஆலோசனைக் கோவையூடாக பெரியளவில் பெறுபேறுகள் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

maxresdefault

Related posts: