நிவாரண பொருட்களுக்கு வரி விலக்கு!

Friday, May 20th, 2016

நாட்டில் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெளிநாட்டிலிருந்து கிடைக்கும் சகல நிவாரண பொருட்களுக்கும் வரி விலக்கு செய்ய ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆலோசித்துள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts: