நிவாரண பணியில் அமெரிக்க கடற் பிரிவினர்!

Tuesday, June 6th, 2017

வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்டத்தில் அமெரிக்க இராணுவ ரிசேவ் அதிகாரி பயிற்சிப்பிரிவை சேர்ந்த கடற் பிரிவினர் உள்ளிட்டோர் நிவராண நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் பொதுக்கட்டடங்கள் மற்றும் பாடசாலைகள் உள்ளிட்ட பகுதிகளை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related posts: