நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும் இரு ஊழியர்கள் போராட்டம்!

Monday, October 17th, 2016

தங்களை நிரந்தர ஊழியர்களாக்குமாறு வலியுறுத்தி இலங்கை தொலைத்தொடர்பு நிறுவனத்தில் பணியாற்றும்  ஊழியர்கள் இருவர்,  தொலைத்தொடர்பு நிறுவன தலைமைக் காரியாலயத்திலுள்ள சமிக்ஞைக் கோபுரத்தின் உச்சியின் மீது ஏறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

article_1476691872-dcfg

Related posts: