நியூசிலாந்து தீயில் சிக்கி இலங்கையை சேர்ந்த மூவர் உயிரிழப்பு!

Friday, December 23rd, 2016

நியூசிலாந்தில் இலங்கையை சேர்ந்த மூவர் தீ விபத்து சம்பத்தில் உயிரிழந்துள்ளனர்.இந்த சம்பவத்தில் நியூசிலாந்தின் அகதிகள் பேரலவயின் நிறை வேற்று அதிகாரி கைலேஸ் தனபாலசிங்கத்தின் 5 வயதான மகன் மனைவி (39) மனைவியன்தாயார் (66) ஆகியோரே உயிரிழந்திருப்தாக அந்நாட்டு www.nzherald.co.nz  தகவல் வெளியிட்டுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 11 வயதான இவரது மகள் மற்றும் 66 வயதான மாமா ஆகியோர் சிகிச்சையின் பின்னர் மிட்ல்மோ வைத்தியசாலையிலிலிருந்துசற்று முன்னர் வெளியேறியதாக www.nzherald.co.nz  மேலும் தெரிவித்துள்ளது.

கைலேஸ் தனபாலசிங்க 10 வருடங்களுக்கு மேலாக நியூசிலாந்தில் புலம் பேர் மக்கள் நலன் தொடர்பில் செயல்பட்டுவருவதாகவும் இணையதளம் தகவல்வெளியிட்டுன்னது.

SCCZEN_221216NZHJOFLATBUSH02_220x147

Related posts: