நாளை மின்சாரம் தடைப்படும்!
Saturday, November 19th, 2016உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியாக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக நாளை ஞாயிற்றுக்கிழமை 8 மணியிலிருந்து 6 மணிவரை யாழ்.பிரதேசத்தில் இரும்புமதவடி, மனோகரா, சக்காளவத்தை, தேவரையாளி திக்கம், மட்டுவில், கல்வயல், முத்துமாரியம்மன் கோவிலடி ஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில் நாச்சிக்குடா, நாகபடுவான், முழங்காவில், குமுழமுனை, பல்லவராயன் கட்டு, வெள்ளாங்குளம்,மூன்றாம்பிட்டி ஆகிய இடங்களிலும் வவுனியா பிரதேசத்தில் நெளுக்குளத்திலிருந்து இராசேந்திரக்குளம் வரை ஆகிய இடங்களிலும் மின் தடைப்படும்.
Related posts:
மனைவியின் கத்திக் குத்துக்குள்ளாகி யாழ். பண்டத்தரிப்பில் கணவர் படுகாயம்
சிறுவர்களுக்கு நிகழும் துஷ்பிரயோகங்களை தடுக்க ஒருபோதும் தயங்க வேண்டாம் - நாட்டு மக்களிடம் பிரதமர் வல...
உயர்தர பரீட்சையை டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை கொண்டுவர எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ...
|
|