நாளை தேசிய துக்கதினம் பிரகடனம்!

Wednesday, March 24th, 2021

அண்மையில் இயற்கை எய்திய அமரபுர பீடத்தின் மகாநாயக்க தேரர் கொட்டுகொட தம்மாவாச தேரரின் மறைவை முன்னிட்டு நாளை வியாழக்கிழமை (25) தேசிய துக்கதினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று நடந்த அமைச்சரவை சந்திப்பில் மேற்படி துக்கதினம் அனுஷ்டிக்கப்படுவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளையதினம் அவரது புகழுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: