நாளைய மின்தடை பற்றிய அறிவித்தல்!

Saturday, January 28th, 2017

மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ்.குடாநாட்டின் சில பிரதேசங்களில்; நாளை ஞாயிற்றுக்கிழமை மின்விநியோகம் தடைப்பட்டிருக்கும் என்று மின்சார சபையின் வடமாகாண பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி தொடக்கம் மாலை 5.30 மணிவரை யாழ்.பிரதேசங்களான உடுப்பிட்டி வி.சி நாச்சிமார் கோவிலடி, இலந்தைக்காடு, கொற்றாவத்தை, பொலிகண்டி ஆலடி, நெடியகாடு, வல்வெட்டித்துறை, வெள்ள றோட், உடுபிட்டி மகளிர், உடுப்பிட்டி நாவலடி வன்னிச்சி அம்மன் கோவிலடி. கம்பர்மலை பாரதிதாசன், பழை பொலிஸ் நிலையம், உடுபிட்டி, வாசிகசாலை, பொக்கணை சந்தி, கருடாவில், தொண்டைமானாறு, மயிலிதனை, சிதம்பர வடக்கு, மருதனார்மடம் ஒரு பகுதி, இணுவில், உப்புமடம், தாவடி, சுதுமலை, சம்பியன்லேன், கொக்குவில் சந்தி, ஆடியபாதம் வீதி, பிரம்படி, மாவடி, மருத்துவபீடப் பிரதேசம், குளப்பிட்டி ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடைப்பட்டிருக்கும் என மின்சார சபை அறிவித்துள்ளது.

1-Copy5-620x336

Related posts: