நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!

நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு மூடப்படவுள்ளது.
குறித்த வீதிகள் காபெட் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவள்ளதால் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி நாளைமுதல் தொடர்ந்து 3 தினங்கள் வீதி மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கட்டாக்காலி கால்நடைகளால் அழிவடையும் நெற்செய்கை – கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வேலணை விவசாயிகள...
தமிழ்நாட்டு போராட்டங்களுக்கு அஞ்சப்போவதில்லை: மஹிந்த அமரவீர!
சர்வதேச சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவு!
|
|