நாட்டில் 2500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை!
Sunday, July 10th, 2016நாட்டில் 2500 வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.
பதுளை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
Related posts:
சீனிக்கான வரியில் தளர்வு !
நடமாடும் வாகனங்களின் ஊடாக மரக்கறிகளை விற்பனை செய்வதற்கு விசேட வேலைத்திட்டம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியைவழங்குவது குறித்து அரசாங்கம் உறுதியாக உள்ள...
|
|