நாட்டில் பொருளாதாரத்தை சீரழிக்கும் புதிய சட்டம் அறிமுகம் – தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு!

Tuesday, June 5th, 2018

நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் புதிதாக செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது.

சிலாபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அந்த கட்சியின் தலைவர் விமல் வீரவங்ச இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதன்மூலம் நாட்டிற்குள் கறுப்புப் பணம் கொண்டுவருவதற்கு ஏதுவான சூழல் ஏற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts: