நாட்டில் பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு வீதம் அதிகம்!
Sunday, March 26th, 2017
நாட்டில் வருடாந்த பிறப்பு வீதத்தை விட கருக்கலைப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை குடும்ப அமைப்புச் சங்கத்தின் மருத்துவப் பணிப்பாளர் ஹரிஸ்சந்திர யகந்தாவல தெரிவித்துள்ளார்.
கருக்கலைப்பு காரணமாகவே தாய்மாரின் இறப்பு வீதத்தில் இலங்கை மூன்றாம் இடத்தில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதுகாப்பற்ற பாலியல் தொடர்புகள் காரணமாக ஏற்படும் அவசியமற்ற கர்ப்பமடைதலே இந்த கருக்கலைப்புகள் அதிகரிக்க ஏதுவாக அமைந்துள்ளன. 35 வயதிற்கும் 50 வயதிற்கும் இடைப்பட்ட வயதுடைய பெண்கள் அதிகளவில் கருக்கலைப்பு செய்து கொள்வதாகவும் ஹரிஸ்சந்திர குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
உர மானியத்தை பெற்றுக்கொள்ள நான்கு இலட்சத்திற்கு அதிகமான விவசாயிகள் விண்ணப்பம்!
பொருளாதாரத்தை கொண்டு நாட்டை கடட்டியெழுப்ப திட்டம் வகுக்கப்பட்டுள்ளது - கோட்டாபய!
அனைத்து விமான நிலையங்களும் மீளத் திறக்கப்பட்டன - கட்டாரில் இருந்து முதல் விமானம் இலங்கையை வந்தடைந்த...
|
|