நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு!

Saturday, September 3rd, 2016

கடந்த எட்டு மாதக்காலப்பகுதியினுள் 38 ஆயிரத்து 419 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தொற்று நோய் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில், மேல் மாகாணத்திலேயே அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அது மொத்த டெங்கு நோயாளர்களில் நூற்றுக்கு 51.31 சதவீதமாகும்.

image

Related posts: