நாட்டில் ஆறு மாதங்களுக்கு தேவையான அரிசி கைவசம் உள்ளது – விவசாய அமைச்சர்!

Friday, March 19th, 2021

நாட்டில் 06 மாதக்காலத்திற்கு தேவையான அரிசி இருப்பதாகவும், அரிசி ஆலை உரிமையாளர்கள் அரிசியை மறைத்து வைத்திருப்பதாகவும் விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமமே தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலக அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

Related posts: