நாடு திரும்பினார்  அர்ஜுன் மஹேந்திரன் !

Thursday, November 3rd, 2016

சிங்கப்பூர் சென்றிருந்த இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், இன்று நாடு திரும்பியுள்ளார்.

இதேவேளை தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றங்களுக்கு முகங்கொடுக்கவும் அதனை நிவர்த்தி செய்யவும் தயாரக இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

arjuna_mahendran

Related posts: