நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !

கனடாவில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வந்த இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று நாடுகடத்தப்பட்டுள்ளது.
ரொபர்ட் லோரன்ஸ் என்ற முன்னாள் ஐக்கிய நாடுகளின் கிழக்கு மாகாண பணியாளரின் குடும்பம் ஒன்றே இவ்வாறு நாடுகடத்தப்பட்டுள்ளது. அவரது குடும்பத்தை நாடுகடத்த வேண்டாம் என்று கோரி, அவர் சார்பில் பல்வேறு தரப்பினரால் எதிர்ப்பு குரல் எழுப்பப்பட்டது.
எனினும் மொன்ட்ரியல் ட்ருடே விமான நிலையத்தின் ஊடாக அவர்கள் நாடுகடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மலேசிய முருகன் ஆலயத்தை தாக்க திட்டம் தீட்டிய மூவர் கைது!
அச்சுவேலி சந்தை மோசமான நிலையில் - வியாபாரிகளும் நுகர்வோரும் சிரமம்!
பயணத் தடை நீக்கப்பட்டதன் பின்னரும் பல்கலைக்கழகத்திற்கு விண்ணப்பிக்க அனுமதி - பல்கலைக்கழக மானியங்கள் ...
|
|