நவீன உலகிற்கு ஏற்றவாறு கல்வி முறையில் மாற்றம் தேவை -பிரதமர்!

Tuesday, November 29th, 2016
நவீன உலகிற்கு பொருந்தும் வகையில் நாட்டின் கல்வி முறையை தயாரிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தற்போது புதிய தொழிநுட்ப முன்னேற்றங்களுடன் உலகம் துரித அபிவிருத்தி அடைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதற்கமைய புதிய உலகிற்கு பொருந்தும் வகையில் இலங்கையும் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என, அவர் கூறியுள்ளார். அம்பலன்கொட பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு கருத்து வெளியிட்டுள்ளார்.

1471705212ranil

Related posts: