நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பம்!
Monday, December 7th, 2020நாடு பூராவும் உள்ள 103 நதிகளை தூய்மையாக்கி பாதுகாப்பதற்கான விசேட வேலைத்திட்டம் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் தலைமையில் அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நதிகளைக் காப்போம் என்ற பிரதான திட்டத்தின் கீழ், இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சுற்றாடல் தொடர்பான அமைச்சு மட்ட ஆலோசனைக் குழுவின் கூட்டத்தில் அவர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வெளியேறினார் சந்திமல்!
திருக்கார்த்திகை திருநாள் !
18 முதல் 25 வயதுக்கு இடைப்பட்டவர்களில் 80 சதவீதமானவர்கள் வெளிநாடுகளுக்கு செல்ல எதிர்பார்த்துள்ளனர் -...
|
|