நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு!

Tuesday, September 20th, 2016

நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தில் உடுவில் பிரதேச செயலர் பிரிவில் 23 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 530 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கமநல அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நாற்றுக்கள், விதைகள், பழ மரக் கன்றுகள் விநியோகிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது. நஞ்சற்ற சேதன உணவு உற்பத்தித் திட்டத்தின் நிதி வீட்டுத் தோட்டச் செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மகளிர் கமக்கார அமைப்பு உருவாக்கப்பட்டுச் செயற்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.

 v3

Related posts:

அரிசி பற்றாக்குறையை ஏற்படுத்த முயற்சித்தால் அதை கட்டுப்படுத்த ஒரு இலட்சம் மெற்றின் தொன் அரிசியை இறக்...
இரவு 11 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை நாடுமுழுவதும் பயணக்கட்டுப்பாடு - இராணுவத் தளபதி சவேந்திர சில்வா சி...
பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பாக இதுவரையில் எவ்வித தீர்மானமும் இல்லை - இராணுவத் தளபதி!