நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!

கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
உணவு விசமானது! சிறுவர்கள் மூவர் வைத்தியசாலையில்!
போக்குவரத்து விதி மீறலுக்கு அபராதம்!
வெலிகந்த - கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் அமைதியின்மை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ...
|
|