தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியைக் குறைக்க எதிர்பார்த்துள்ளதாக பிரதி அமைச்சர் ஹர்ஷ தெரிவிப்பு

Friday, June 3rd, 2016
எதிர்காலத்தில் அபிவிருத்திக்கு தொழில்நுட்பத்தை அதிகளவில் பயன்படுத்த எதிர்பார்ப்பதால் அதிகரித்துள்ள தொலைபேசிக் கட்டணங்களுக்கான வரியை மிக விரைவில் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டார்.

Related posts: