தொண்டர் ஆசிரியர்களுக்கு அவசர கலந்துரையாடல்!
Tuesday, April 18th, 2017
வடக்கு மாகாணத் தொண்டர் ஆசிரியர்களின் நிரந்தர நியமனம் தொடர்பான அவசர கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு முன்பாக உள்ள தனியார் கல்வி நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இதில் அனைத்து தொண்டர் ஆசிரியர்களும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஜெயராஜ் தெரிவித்துள்ளார்
Related posts:
துர்முகி வருடத்தை கொண்டாட மக்கள் தயார்!
இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா தொற்றுறுதி - இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம த...
கடல் உணவுத் தொழில்நுட்ப டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பம் கோரல்!
|
|