தொண்டராசியர்களின் நியமனம் பிற்போடப்பட்டுள்ளது!

???????????????????????????????????? Tuesday, February 13th, 2018

எதிர்வரும் அமைச்சரவை அமர்வில் தொண்டராசியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளது.

எதிர்வரும் 15ஆம் திகதி வழங்கப்படவிருந்த அவர்களது நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாக ராஜாங்க கல்வி அமைச்சர் ராதாகிருஷ்ணன்தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு தொண்டராசிரியர்கள் கொழும்பு பத்தரமுல்லையில் அமைந்துள்ள கல்வி அமைச்சுக்கு முன்னால் இணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது இந்த கருத்தை ராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார்.


32861036_1770611652977914_7456190262398681088_n

சாகும்வரை பதவியில் இருக்கிறமாதிரி  ஆபத்துவராமல் பாருங்க சாமி… நான் எப்பவும் உங்களுக்கு துணையிருப்பன் சாமி…..!