தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் தீர்த்த திருவிழா!

வரலாற்றுச் சிறப்பு மிக்க தொண்டமனாறு செல்வசந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவ தீர்த்தத் திருவிழா சிறப்பாக இன்று நடைபெற்றுள்ளது.
கொரோனா தாக்கம் மற்றும் ஊடரங்குச் சட்டம் காரணமாக வரலாற்றில் இம்முறை பக்தர்களின் ஆர்ப்பரிப்பு இன்றி நடந்த சந்நிதி முருகன் திருவிழா நடைபெற்றுள்ளது.
சுகாதார விதிமுறைகளுக்கு அமைய மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களைக் கொண்டு இனறு தீர்த்த திருவிழா மிகச் சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
நேற்றைய தினம் எம்பெருமானுக்கு உள்வீதி தேர்த்திருவிழா சுகாதார விதிமுறைப்படி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது
Related posts:
12 ஆயிரம் குடும்பங்கள் கொரோனா அச்சுறுத்தல் - தனிமைப்படுத்தப்பட்டனர் என சுகாதார சேவை பணிப்பாளர் நாயக...
போலியான மதுபானத்தை கண்டறிய ஆகஸ்ட் மாதம்முதல் புதிய பொறிமுறை - மதுவரித் திணைக்களம் தெரிவிப்பு!
இருதரப்புக் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 2028 ஆம் ஆண்டு வரை கால அவகாசம் தேவை - இலங்கை நிதியமை...
|
|