தொடரும் மழையுடன் கூடிய காலநிலை!

Saturday, November 19th, 2016

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நிவ வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இலங்கையின் தென்கிழக்குப் பகுதியில் வங்காளவிரிகுடாவில் ஏற்பட்டுள்ள தழம்பல் நிலையே இதற்னு காரணம் எனறு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது

இன்று முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை மழையுடன் கூடிய காலநிலை நீடிக்கும் என்று திணைக்களம் அறிவித்துள்ளது.

58bbd120acad9aa67bfe1984a9acb085_XL

Related posts: