தையல், மனையியல் டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Wednesday, November 16th, 2016

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரனையுடன் உடுவில் பிரதேச செயலகத்தினால் நடத்தப்படும் தையல் மனையியல் டிப்ளோமா பயிற்சிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இப் பயிற்சி செறி தையல், மனையியல், ஜசிங் மற்றும் முக ஒப்பனை ஆகிய பிரிவுகளை உள்ளடக்கிய டிப்ளோமா பயிற்சியாக ஒருவருட காலத்தினை கொண்டதாகவும் எதிர்வரும் ஜனவரி 1அம் திகதி ஆரம்பமாகவுள்ளது. தையல், மனையியல் டிப்ளோமா பயிற்சிகளை பெற விரும்பும் யுவதிகள் டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன் உடுவில் பிரதேச செயலக கிராம அபிவிருத்திப் பிரிவுடன் தொடர்ப கொண்டு பதிவுகளை மெற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

images-53

Related posts: