தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது குற்றச்சாட்டு

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக சோசலிஸ மக்கள் முன்னணியின் பிரதான செயலாளர் ராஜா கொள்ளுரே குற்றச்சாட்டியுள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 21 வது தேசிய மாநாட்டில் பங்குபற்றிய போது இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
உடுவில் கல்விக் கோட்டத்துக்குட்பட்ட 120 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் கெளரவிப்ப...
அரிசி வகைகளுக்கு 2 நிர்ணய விலைகளை விதிக்க வேண்டாம் - கமநல சம்மேளனம் வேண்டுகோள்!
இலங்கைக்கு உதவுவதற்கு சீனா தயாராகவே உள்ளது - சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஜாவோ லிஜியான் தெரிவி...
|
|