தேயிலை உற்பத்தியில் சென்ற வருடம் 5 வீத வளர்ச்சி!

இலங்கைத் தேயிலைத் தொழில்துறைக்கு கடந்த வருடத்தில் ஓரளவு சிறந்த ஆண்டாக அமைந்திருந்ததாக இலங்கை தேயிலை சபையின் தலைவர் ரொஹான் பெத்தியாகொடதெரிவித்துள்ளார்.
தேயிலை உற்பத்தித் துறையில் கடந்த வருடம் 5 சதவீத வளர்ச்சியும், விற்பனையில் ஓரளவுக்கு முன்னேற்றமும் காணப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்
மேலும் கூடிய கவனம் இத்துறையில் செலுத்த வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
பதிவாளரை மிரட்டிய சட்டத்தரணிக்குப் பிணைவழங்கியது மல்லாகம் நீதவான் நீதிமன்று!
இறுக்கமான பயணக் கட்டுப்பாடு - யாழ்ப்பாணத்தில் நேருக்கு நேர் மோதிய வாகனங்கள் : இருவர் படுகாயம்!
நாட்டுக்கு தேவையான பசளையைப் பெற்றுக் கொள்வது தொடர்பில் எட்டு நாடுகளிடம் கோரிக்கை - அமைச்சர் மகிந்த அ...
|
|