தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது – பாதுகாப்பு செயலாளர்!

அரசியல்வாதிகளின் கருத்துக்களை வைத்துக்கொண்டு நாட்டின் தேசிய பாதுகாப்பை கேலிக்குற்படுத்த கூடாது. தேசிய பாதுகாப்பு என்பது தண்ணீர் போன்றது என பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்..
வடக்கின் சூழலோ அல்லது அரசியல் கருத்துக்களோ தேசிய பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான நிலையில் உள்ளதாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் பாதுகாப்பது செயலாளர் இந்தக் கருத்தை தெரிவித்தார்.
Related posts:
பொதுவிடத்தில் புகை பிடித்த குற்றச் செயல்களுடன் தொடர்புடைய அறுவருக்கு அபராதம்!
தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் 2017 இல் 2683 பேர் நாய்க்கடிக்கு இலக்காகி சிகிச்சை பெற்றனர்!
கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும்!
|
|