தேங்காய் விலையை குறைக்க அரசு தீர்மானம்.!

நுகர்வோருக்கு சலுகை விலையில் தேங்காய்களை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
அத்தியவசிய பொருட்களுக்கான விலைகளை குறைப்பதற்கான திட்டம் குறித்து பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து இந்த தீர்மானம் எட்டப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது
Related posts:
புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை !
போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் தொடர்பில் நாட்டின் அனைத்து 44 பொலிஸ் பிரிவுகளுக்கும் பிரதிப் பொலிஸ்...
பசுமை விவசாயத்துக்கு செயற்பாட்டு மையம் - இராணுவத் தளபதியின் தலைமையில் ஸ்தாபிக்க ஜனாதிபதி கோட்டாபய ரா...
|
|