தேங்காயின் விலையில் மாற்றம்!

சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிலையங்களில் இருந்து பெறப்படும் தேங்காய்களின் விலை 55 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குறித்த தேங்காய்கள் 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
Related posts:
மீண்டும் GMOA வின் தலைவராக அனுருத்த பாதெனிய தெரிவு!
தற்போது அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21ஆம் திகதி வரை நீடிப்பு - இராணுவத் தளபதி ஜெனரல் சவ...
பொது பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்கள் இருவர் பதவி விலகல்!
|
|