தென்மாராட்சி பிரதேச செயலராக தேவந்தினி பாபு நியமனம்!

Lasith-696x464 copy Wednesday, January 11th, 2017

இதுவரை காரைநகர் பிரதேச செயலராக கடமையாற்றிய திருமதி.தேவந்தினி பாபு தென்மராட்சி பிரதேச செயலராக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

தென்மராட்சிப் பிரதேச செயலர் திருமதி அஞ்சலி தேவி சாந்தசீலன் கடந்த 2ஆம் திகதி முதல் வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் செய்யப்பட்தையடுத்து ஏற்பட்;ட வெற்றிடத்துக்கு திருமதி தெவந்தினி பாபு நியமிக்கப்பட்டுள்ளார் இவர் இன்று தென்மாராட்சி பிரதெச செயலராகப் பதவி ஏற்கலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

Lasith-696x464 copy


வெலிகடை பொலிஸாரல் தாக்கபட்ட இளைஞன் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதி
யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் ,  இலங்கை ஆசிரியர் சங்கமும், பல்கலைக்கழக விஞ்ஞான ஆசிரியர் சங்கமும்...
கடல் எல்லைக்கள் நுழையும் சட்டவிரோத படகுகளுக்கு அபராதம் 17 கோடி!
சர்வதேச தேயிலை தினம் இன்று!
முடிவுக்கு வருமா சைட்டம் பிரச்சினை !
30595327_1734584803247266_6799777560008851456_n

போற போக்கைப் பார்த்தா நம்மிட பிறந்த தினங்களையும் மாத்திப்போடுவாங்க போல இருக்கு!…