தென்மராட்சியில் மோதல்: மாணவர்கள் மூவர் காயம்!

Saturday, May 12th, 2018

தென்மராட்சியில் உள்ள பாடசாலைகளில் மாணவர்களுக்கிடையேயான கைகலப்பில் மூன்று மாணவர்கள் காயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இச் சம்பவத்தில் சாவகச்சேரியை சேர்ந்த 14, 16, 17 வயதுகளை உடைய மூன்று மாணவர்களே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இம் மோதல் சம்பவங்கள் பாடசாலை இடைவேளையின் போது பாடசாலை வளாகத்தினுள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


கல்வி திட்டங்களுக்கு அதி முக்கிய இடம் வழங்கப்படும் - செலவுத் திட்ட உரையில் நிதி அமைச்சர், பிரதமர் மஹ...
காரைநகர் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்திற்கு நவீன வெல்ல இயந்திரங்கள் வழங்கிவைப்பு!
பிரமிட் என்பது வர்த்தகம் அல்ல –மிகப்பெரும் மோசடி - நிதி இராஜாங்க அமைச்சர் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் ...