தீப்பெட்டியின் விலையும் அதிகரித்தது!

இன்று திங்கட்கிழமை முதல் தீப்பெட்டி ஒன்றின் விலை 1 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்பான தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
இதனடிப்படையில், தீப்பெட்டி ஒன்றின் புதிய விலை 6 ரூபாவாகும் என தெரிவித்தள்ளது.
Related posts:
பட்டமளிப்பு விழாவில் உள்ளீர்க்கப்படாத 26பேரை உள்ளீர்க்குமாறு நீதிமன்றம் உத்தரவு!
இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!
இலங்கையில் நடைமுறைக்கு வரும் புதிய இரண்டு ரூபா நாணயம்!
|
|